BJP Goa

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ‘Silly Souls’ சொகுசு பாருக்கு போலி ஆவணங்கள் மூலம் உரிமம்!

வடக்கு கோவா-வில் உள்ள அசாகோ பகுதியில் ‘சில்லி சோல்ஸ் கஃபே அண்ட் பார்” என்ற பெயரில் பாஜக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி நடத்தி வரும் பாருக்கு போலி ஆவணங்கள் மூலம் இறந்தவர் பெயரில் உரிமம் வாங்கி நடத்திவருவது குறித்து செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஐரிஸ் ரோட்ரிகியூஸ் என்ற வழக்கறிஞர் நேற்று அளித்துள்ள புகாரின் அடிப்படையில், கோவா கலால் ஆணையர் நாராயண் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் ஜூலை 29 […]

மனிதர்களை போலவே புலிகளும் மாடுகளை சாப்பிட்டால் தண்டிக்கப்பட வேண்டும்
Goa Intellectual Politicians

‘மனிதர்களை போலவே புலிகளும் மாடுகளை சாப்பிட்டால் தண்டிக்கப்பட வேண்டும்’ – கோவா எம்எல்ஏ கருத்து ..

மனிதர்கள் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் தண்டிக்கப்படும் போது புலிகளும் மாடுகளை சாப்பிட்டால் தண்டிக்கப்பட வேண்டும் என கோவாவில் புலிகள் கொல்லப்படுவது குறித்த சட்டசபை விவாதத்தின் போது என்.சி.பி எம்.எல்.ஏ சர்ச்சில் அலெமாவோ தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மகாதாய் வனவிலங்கு சரணாலயத்தில் ஐந்து உள்ளூர் வாசிகளால் ஒரு தாய் புலியும் அதன் மூன்று குட்டிகளும் கொல்லப்பட்டன. புதன்கிழமை நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது கவனத்தை ஈர்க்கும் தீர்மானத்தின் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத் இந்த […]

bjp shiv sena goa
BJP Goa

‘அடுத்தது கோவா’-பாஜக வயிற்றில் புளியை கரைக்கும் ஷிவசேனா!

மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு தக்க பாடம் கற்பித்த ஷிவசேனா, இப்போது விஜய் சர்தேசாயின் கோவா ஃபார்வர்ட் கட்சியுடன் கூட்டணியை அமைத்து அண்டை மாநிலமான கோவாவிலும் பாஜக வின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது. “மகாராஷ்டிராவுக்கு அடுத்தது கோவா, அதற்கு அடுத்து மற்ற மாநிலங்களுக்கும் செல்வோம். இந்த நாட்டில் பாஜக அல்லாத அரசியல் முன்னணியை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம், ” என்று சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத் மும்பையில் நேற்று (29-11-19) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கோவாவின் முன்னாள் […]

cow eatiang chicken mutoon fish goa
Gaumata Goa

சிக்கன், மட்டனை மட்டுமே உண்ணும் கோமாதா!

பனாஜி: கோவா வின் கலங்குட் மற்றும் கேண்டோலிம் கடற்கரை கிராமங்களில் உள்ள 76 மாடுகள் அசைவ உணவு பழக்கத்திற்கு மாறி விட்டதாக  அம் மாநிலம்  கழிவுப் பொருள் மேலாண்மை அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார். மேலும் மாடுகளை மீண்டும் சைவ உணவு பழக்கத்திற்கு மாற்றிட கால்நடை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கோசாலையில் வழக்கமாக வழங்கப்படும் புல், வைக்கோல் மற்றும் சிறப்பு உணவுகளை அந்த மாடுகள் சாப்பிடுவது இல்லை மாறாக சிக்கன், மட்டன், மீன் […]

சிறுமி பாலியல் வன்கொடுமை: பாஜக எம்எல்ஏ மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு
BJP Crimes Against Women Goa

சிறுமி பாலியல் பலாத்காரம்;பாஜக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

2016-ஆம் ஆண்டில் 16 வயது சிறுமியை போதைப்பொருள் செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பனாஜி பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ அடனாசியோ மான்சரேட் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு IPC 376 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பிரிவு (போக்ஸோ) சட்டத்தின் 506-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை அக்டோபர் 15 முதல் தொடங்கும் என கடந்த வியாழன்று கோவா வடக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் […]