'பாஜக வுக்கு ஓட்டு போடாதீங்க' - விவசாயிகள் கூட்டமைப்பு சங்கமான சம்யுக்தா கிசான் மோர்ச்சா வலியுறுத்தல் !
Farm laws West Bengal

‘பாஜக வுக்கு ஓட்டு போடாதீங்க’ – விவசாயிகள் கூட்டமைப்பு சங்கமான சம்யுக்தா கிசான் மோர்ச்சா வலியுறுத்தல் !

விவசாயிகள் மற்றும் மேற்கு வங்காள மக்கள் எதிர்வரும் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று 40 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) வலியுறுத்தி உள்ளது. தேர்தல் தோல்வி மூடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய பாஜக அரசை கட்டாயப்படுத்தும் என்று எஸ்.கே.எம். தெரிவித்துள்ளது. “நாங்கள் எந்தவொரு கட்சியையும் ஆதரிக்கவில்லை, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் கூறவில்லை, ஆனால் பாஜகவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே […]

'நாட்டை காக்க மூன்று யுத்தங்களில் பங்கெடுத்த என்னை தீவிரவாதி என கைது செய்கின்றனர்' - குர்முக் சிங்
Farm laws Union Government

‘நாட்டை காக்க மூன்று யுத்தங்களில் பங்கெடுத்த என்னை தீவிரவாதி என கைது செய்கின்றனர்’ – குர்முக் சிங் வேதனை..

எங்களை விவசாயிகள் என்றோ, வயது மூத்தவர்கள் என்றோ, தேசத்திற்காக ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்றோ எவ்வித மரியாதையும் கொடுக்காமல், எங்கள் மீது லத்தி சார்ஜ் செய்தும்,

வேளாண் சட்டங்கள் குறித்து விளக்க 8 கோடி ரூபாயை செலவழித்த மோடி அரசு!
Farm laws

வேளாண் சட்டங்கள் குறித்து விளக்க 8 கோடி ரூபாயை செலவழித்த மோடி அரசு!

மோடி அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பஞ்சாப், உபி மற்றும் ஹரியானா மாநில விஷசாயிகள் கோடி கணக்கில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 க்கும் அதிகமான விவசாயிகள் போராட்டத்தில் உயிர் இழந்துள்ளனர். விவசாயிகள் அனைவரும் ஒருமித்த குரலாக புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் மோடி அரசு செவிசாய்த்தபாடில்லை. எனினும் மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் நல்ல […]